நண்டு என் நண்பன் - பட பூஜை

நண்டு என் நண்பன் - பட பூஜை

நண்டு என் நண்பன் படத்தின் பூஜை சென்னை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்றது. விழாவில் தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமிராமநாதன், கில்டு செயலாளர் ஜாக்குவார்தங்கம், நாயகன் ஜித்தன்ரமேஷ், நாயகி பூனம்கவுர், நடிகர்கள் சந்தானபாரதி, ஆர்.என்.ஆர்.மனோகர், தயாரிப்பு நிர்வாகி ஒய்.எஸ்.டி.சேகர், ஒளிப்பதிவாளர் சேவிலோராஜா, இசையமைப்பாளர் எஸ்.என்.அருணகிரி, பாலாசிரியர் இளையகம்பன், வசனகர்த்தா பிரபாகரன், தயாரிப்பாளர் எஸ்.நாகராஜ், இயக்குனர் ஆண்டாள்ரமேஷ், பி.ஆர்.ஓ.யூனியன் பொருளாளர் விஜயமுரளி, டைரக்டர் எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Published on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com