ஓநாய்கள் ஜாக்கிரதை - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

குழந்தைகள் கடத்தல் பின்னணியைக் களமாகக் கொண்டு உருவாகி வரும் படம் 'ஓநாய்கள் ஜாக்கிரதை'. பயாஸ்கோப் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஷ்வாந்த், ரித்விகா, ஏ.வெங்கடேஷ், ஆடம்ஸ், நித்யா, ரவீந்தர், விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஓநாய்கள் ஜாக்கிரதை - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com