வெற்றி விழா கொண்டாடிய விக்ரம் வேதா படக்குழுவினர்

இயக்குநர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடித்து வெளியான திரைப்படம் 'விக்ரம் வேதா'. கடந்த ஜூலை மாதம் வெளியான இத்திரைப்படம், வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் இப்படத்தின் 100வது நாளையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். விழாவில் தயாரிப்பாளர் குமார், இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி, நடிகர்கள் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீதர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
வெற்றி விழா கொண்டாடிய விக்ரம் வேதா படக்குழுவினர்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com