ஸ்ரீ சாய் சீனிவாசா பிக்சர்ஸ் சார்பில் எம். பன்னீர் செல்வம் மற்றும் வானதி கூட்டாக தயாரிக்கும் படம் 'கொம்பு'. இதில் லொள்ளுசபா புகழ் ஜீவா நாயகனாகவும் மேலும் திஷாபாண்டே, திஷாபாண்டே, கஞ்சா கருப்பு, சாமிநாதன், ஈஸ்வர் சந்திரபாபு, காயத்திரி, புவிஷா, சங்கர், அஸ்மிதா, யோகிராம் ஆகியோர் நடிக்கின்றனர்.