ஸ்ரீபுவால் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தெரு நாய்கள்’. புதுமுகநாயகி அக்ஷதா இதில் அறிமுகமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் அப்புகுட்டி, பிரதிக், நாயுடு, தீனா, மைம்கோபி, இமான் அண்ணாச்சி, ராம்ஸ், கூல்சுரேஷ், சம்பத்ராம், பவல், ஆறுபாலா, கஜராஜன், முத்துராமன் ஆகியோர் நடித்துள்ளனர்.