பிக் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிப்பில் அழகுராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’. இதில் நாயகனாக ஆதவன், நாயகியாக அவந்திகா நடித்து உள்ளனர். மேலும் கானா உலகநாதன், சிங்கப்பூர் தீபன், நெல்லை சிவா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.