ஜெயிக்கிற குதிரை

பிங்கி புரொடக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் 'ஜெயிக்கிற குதிரை'. இதில் நாயகனாக ஜீவன், நாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்சி அகர்வால், அஸ்வினி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஜெயப்பிரகாஷ், விஜய், கோவை சரளா, சித்ரா லட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ் கண்ணா, மதன்பாப், யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, தீபா ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜெயிக்கிற குதிரை
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com