சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற பாலாவின் ‘நாச்சியார்’ திரைப்படத்தின் பூஜை விழா நிகழ்வில் இசைஞானி இளையராஜா, நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, ஜி.வி.பிரகாஷ்குமார், ஜோதிகா, டி.சிவா மற்றும் படக்குழுவினர். இந்நிலையில் அண்மையில் வெளியான அப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.