ஜொலித்த திரையுலக பிரபலங்கள்

1980-களில் கொடிகட்டிப் பறந்த திரையுலக பிரபலங்கள், மகாபலிபுரம் கடற்கரையை ஒட்டியுள்ள இண்டர் காண்டினண்ட்டல் ரெசார்ட்ஸில் 8-வது ஆண்டாக ஒன்று கூடினர். இந்த நிகழ்வில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத்குமார், சுரேஷ், ஜாக்கி ஷெராப், கே.பாக்யராஜ், ராஜ்குமார், அர்ஜூன், நரேஷ், பானுசந்தர், சுமன், ரகுமான், சுஹாசினி, குஷ்பூ, அம்பிகா, ராதிகா சரத்குமார், ராதா, ஜெயசுதா, பூனம் தில்லான், பூர்ணிமா பாக்யராஜ், ரம்யா கிருஷ்ணன், பார்வதி ஜெயராம், சுமலதா, லிசி, ரேவதி, மேனகா, ஷோபனா, நதியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜொலித்த திரையுலக பிரபலங்கள்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com