ஆக்சன் கிங் அர்ஜூன் எழுதி இயக்கி தயாரிக்கும் படம் 'சொல்லிவிடவா'. தீபாவளிக்குத் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நாயகியாக நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் நடிகர் அர்ஜூனும் நடித்து, தேசப்பற்றோடு காதலையும் சேர்த்து ஒரு புதிய பரிமாணத்தை படைத்திருக்கிறார்.