நடிகர் விஷால் நடிப்பில், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்புத்திரை. இத்திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால், நடிகை சமந்தா, இயக்குநர் மித்ரன், இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் பிரபு, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன், இயக்குநர் திரு, நடிகர் ரோபோ ஷங்கர் கலந்து கொண்டனர்.