அறிமுக கதாநாயகனான சாம் ஜோன்ஸிற்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளா படம் 'ஏமாலி'. இதில் சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி, பால சரவணன், சிங்கம்புலி, அனூப் அரசன் ஆகியோர் நடித்து உள்ளனர். சாம் டி ராஜ் இசையமைக்கிறார். திரில்லர் படமாக இருக்கும் என்பதால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.