பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'காலா' திரைப்படம் ஜூன் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், காலா திரைப்படத்திலிருந்து சில காட்சிகள். இதில் நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, அருள்தாஸ், அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் உள்பட பலர் நடித்துள்ளனர்.