பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இதில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா சாய்கல், பிரியா பவானி சங்கர் நடித்து வருகின்றனர். மேலும் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானு ப்ரியா, மௌனிகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சூர்யாயின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் தென்காசி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.