செம படத்தின் ஸ்டில்ஸ்

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் 'செம' படத்தில், அவருக்கு ஜோடியாக புதுமுக நாயகி அர்த்தனா நடித்திருக்கிறார். யோகி பாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லிங்க பைரவி கிரியேஷன்ஸ் பி.ரவிச்சந்திரனுடன் இணைந்து இயக்குநர் பாண்டிராஜ், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'பசங்க புரொடகபஷன்ஸ்' மூலம் தயாரித்துள்ளார். 
செம படத்தின் ஸ்டில்ஸ்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com