எவனும் புத்தனில்லை

வி சினிமா குலோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் படம் 'எவனும் புத்தனில்லை'. படத்தில் நபி நந்தி மற்றும் சரத் நாயகர்களாக நடிக்க, நாயகிகளாக சுவாசிகா மற்றும் நிகாரிகா நடித்து உள்ளனர். இவர்களுடன் கெளரவ வேடத்தில் பூனம் கவுர் நடித்து உள்ளார்.
எவனும் புத்தனில்லை
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com