சண்டி முனி

சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'சண்டி முனி'. இதில் நாயகனாக நட்ராஜ் நடிக்க, நாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் வில்லனாக சுப்பராயன், மயில்சாமி, ஆர்த்தி, வாசுவிக்ரம், முத்துக்காளை, சூப்பர்குட் சுப்ரமணி, கிரேன் மனோகர், அஞ்சலிதேவி, சீனியம்மாள், பாபுபாய், பூபதி, விசித்திரன், குள்ளசெந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோர் நடித்து உள்ளனர்.
சண்டி முனி
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com