இந்தியில் 'தும்ஹரி சூளு' படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்தப் படத்தை தமிழில் இயக்குநர் ராதாமோகன் 'காற்றின் மொழி' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இந்தியில் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். ஜோதிகாவின் பிறந்த நாளான அக்டோபர் 18ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.