நடிகை சரோஜாதேவி அப்பலோ வருகை

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வரின் உடல் நிலை குறித்து கேட்டறிய பழம்பெரும் நடிகை சரோஜாதேவி அப்பல்லோ மருத்துவமனை வந்தார். மேலும் தமிழக முதல்வரின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் லண்டன் மருத்துவர் ரிச்சர்டு தெரிவித்தாக நடிகை சரோஜாதேவி தெரிவித்துள்ளார்.
நடிகை சரோஜாதேவி அப்பலோ வருகை
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com