கூவம் ஆற்றில் லாரி கவிழ்ந்து விபத்து

சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கூவம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளன. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கூவம் ஆற்றில் லாரி கவிழ்ந்து விபத்து
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com