குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கமல், ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ரிஷிகபூர் என பல உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் துபாயில் காலமானார்.