கருணாநிதியிடம் ராகுல் நலம் விசாரிப்பு

தொண்டை, நுரையீரலில் ஏற்பட்ட நோய்த் தொற்றின் காரணமாக, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. அவருடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
கருணாநிதியிடம் ராகுல் நலம் விசாரிப்பு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com