ஆர்.கே.நகரில் விஷால் வேட்பு மனு தாக்கல்

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் நடிகர் விஷால் காமராஜர் நினைவு இல்லம், எம்.ஜி.ஆர். இல்லம், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் பகல் 12.30 மணியளவில் வேட்பு மனு தாக்கல் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர்கள் மட்டுமின்றி ஜெ.தீபா, அ.தி.மு.க, தி.மு.க, டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க, நாம் தமிழர், உள்ளிட்ட அரசியல் கட்சியினர் களத்தில் உள்ளனர். 
ஆர்.கே.நகரில் விஷால் வேட்பு மனு தாக்கல்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com