தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவ் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள், துணை ராணுவத்தினர் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். முன்னதாக, சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழக தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீட்டிலும் அவரது மகனின் அலுவலகம் உள்ளிட்ட 13 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இதனையடுத்து ராமமோகன் ராவை உடனே தலைமைச் செயலர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
Published on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com