​எம்ஜிஆரின் 101வது பிறந்த நாள் கொண்டாட்டம்

மக்கள் திலகம் எம்ஜிஆரின் 101வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
​எம்ஜிஆரின் 101வது பிறந்த நாள் கொண்டாட்டம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com