கருணாநிதி 95

தனது 14-வது வயதில் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 80 ஆண்டுகளாக அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டு ‘தனக்கு நிகர் தானே’ என்கிற வகையில் மகத்தான சாதனைகள் படைத்த வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தமிழறிஞர் கருணாநிதி இன்று தனது 95ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். 1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார். கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் 'ஆண்டவரே' என்று அழைத்திருக்கிறார். இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிடும், ஒரு தேர்தலில் கூட தோல்வியடைந்ததில்லை. கலைஞரின் அரிய புகைப்படத் தொகுப்பு.
கருணாநிதி 95
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com