நடிகர் வடிவேலு மகள் திருமணம்

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மகள் கார்த்திகாவின் திருமணம் மதுரையில் எளிமையாக நடைபெற்றது. மணமகன் கார்த்திகா சி.ஏ படித்துள்ள நிலையில் ஐ.பி.எம் நிறுவனத்தில் பணி புரியும் கணேஷ் குமார் என்பவருக்கு சி.ஆர்.திருமண மண்டபத்தில் திருமணம் இனிதே நடைபெற்றது.
நடிகர் வடிவேலு மகள் திருமணம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com