ஜனார்த்தன் ரெட்டி மகள் திருமணம்

நிலக்கரி சுரங்கங்களை நடத்திவரும் பிரபலத் தொழிலதிபரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டி தனது மகள் பிராமினியின் திருமண விழாவை மைசூர் அரணமணை வளாகத்தில் நான்கு நாட்கள் மிகப்பிரம்மாண்டபாக நடைபெற்றது. இதில் பா.ஜனதா கட்சியின்  மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்வுகள் நேற்றுடன் இனிதே முடிவடைந்தது.
ஜனார்த்தன் ரெட்டி மகள் திருமணம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com