நடிகை ஜெயசித்ரா மகன் திருமணம்

நடிகை ஜெயசித்ரா - கணேஷ் ஆகியோரது மகனும் இசையமைப்பாளருமான ஜி.அம்ரீஷ், விஜய ஸ்ரீ சுதர்சனம் - டிசுதர்சனம் ஆகியோரது மகள் கீர்த்தி ஹனுஷா ஆகியோரது திருமணம் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமண விழாவில் நடிகர் பிரபு, இயக்குநர்கள் கேஎஸ் ரவிக்குமார், பி.வாசு, சாய் ரமணி, நக்கீரன் கோபால், ஒய்.ஜி.மகேந்திரா, பிரபல தெலுங்கு நடிகர் முரளி மோகன், டாக்டர் கமலா, ஒளிப்பதிவாளர் பாபு, தயாரிப்பளர் சுப்புராமி ரெட்டி, தயாரிப்பாளர் ரகுகுமார், பின்னணி பாடகி சுசித்ரா, நடிகை சுஹாசினி மணிரத்னம், நடிகர் கதிர், ஜெயபிரியா விக்ரமன், தயாரிப்பாளர் ரமேஷ் பிரசாத், டாக்டர் ஜானகிராமன், எஸ்.எஸ்.ஆர். கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகை ஜெயசித்ரா மகன் திருமணம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com