சட்னா டைட்டஸ் திருமணம்

பிச்சைக்காரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை சட்னா டைட்டஸ், தன் காதலர் கார்த்தியை பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடித்தார். சேலத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் இரு வீட்டாருக்கும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
சட்னா டைட்டஸ் திருமணம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com