நடிகை பாவனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்

நடிகை பாவனாவிற்கும், கன்னட சினிமா தயாரிப்பாளரும், தொழிலதிபருமான நவீனுக்கும் கொச்சினில் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவ்விழாவில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மனமக்களை வாழ்த்தினர்.
நடிகை பாவனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com