காதலரை கரம் பிடித்தார் நமீதா

விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான 'நமீதா'வுக்கு திருப்பதியில் உள்ள இஸ்கான் தாமரை கோயிலில் இன்று காலை 5.30 மணியளவில்  திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. தனது நீண்ட நாள் காதலர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்யவுள்ளதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் நமீதா. திருமண நிகழ்வில், சரத்குமார், ராதிகா, சக்தி, ஆர்த்தி, காயத்ரி ரகுமார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
காதலரை கரம் பிடித்தார் நமீதா
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com