இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் இரண்டாவது மகன் ஹாரி தனது தோழியும், காதலியுமான அமெரிக்காவைச் சேர்ந்த சமூக சேவகரும், நடிகையுமான மேகன் மார்கில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்டனர். திருமண விழாவில் உலகின் பெரும்பாலான இடங்களிலிருந்து பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.