தசரா திருவிழா 6-ஆம் நாள் அலங்காரத்தில்

செங்கல்பட்டில் நடைபெற்றுவரும் தசரா திருவிழாவின் 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை சப்தகன்னிகள் அலங்காரத்தில் அருள்பாலித்த முத்துமாரியம்மன் கோயிலின் குளுந்தியம்மன்.

Updated on
காஞ்சிகாமாட்சி அலங்காரத்தில் அனுமந்தபுத்தேரி புதுஏரியில் உள்ள செல்வவிநாயகர் கோயில்  முத்துமாரியம்மன்.

துர்கையம்மன் அலங்காரத்தில் சின்னநத்தம் சுந்தரவிநாயகர் கோயில் அம்மன்.

அன்னப்பூரணி அலங்காரத்தில் அண்ணாநகர் ரத்தின விநாயகர் கோயில் அம்மன்.

பூக்கடை தசரா குழுவினரின் நாகாத்தம்மன் அலங்காரம்.

ஜீவானந்தம் தெரு அங்காளம்மன் கோயிலில் காமாட்சி அலங்காரத்தில் அம்மன்.

பலிஜகுல தசரா குழுவினரின் மங்காளம்பிகை அலங்காரம். சின்னக்கடை தசரா குழுவினரின் துர்காதேவி அலங்காரம்.

சின்னக்கடை தசரா குழுவினரின் துர்காதேவி அலங்காரம்.

மார்க்கெட் சின்னம்மன் கோயிலில் முருகன், வள்ளி-தெய்வானை அலங்காரம்.

அண்ணாநகர் எல்லையம்மன் கோயிலில் மகாலட்சுமி அலங்காரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com