இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா, நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 38 வயதாகும் அவர், சுமார் 19 வருடங்கள் இந்திய கிரிக்கெட்டுக்கு அணிக்கு தனது சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.