ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. இதில் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, யுவேந்திர சாஹல் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். விராட் கோலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com