எளிய மருத்துவக் குறிப்புகள்

  • இரும்புச் சத்து நிறைந்த பசலைக்கீரை நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் திறன் உடையது
  • பூண்டில் அல்லிசென், செலினியம் ஆகிய மினரல்கள் இருப்பதால் கல்லீரலை நச்சுகள் அணுகாமல் பாதுகாக்கிறது
  • கேரட்டில் மூன்று வகையான அமினோ அமிலங்கள் இருப்பதால் ஆன்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு உடலில் நச்சுக்கள் சேர்வதை தடுக்கிறது.
  • ஆப்பிள் குடலை சுத்தகரிப்பதால், கல்லீரல் சிறப்பாகத் தன் வேலையைச் செய்யும் 
  • தர்பூசணி சாப்பிடுவதால் ஒபிசிட்டி, இதய நோய், சர்க்கரை வியாதியின் தீவிரம் குறையும்
அவசர உதவிக்கு...

தீயணைப்பு மற்றும்

மீட்புத் துறை

- 101

விபத்து - போக்குவரத்து விதிமீறல்

- 100 / 103

ஆம்புலன்ஸ்

- 102 / 108 / 1066

பெண்களுக்கான

அவசர உதவி

- 1091

குழந்தைகளுக்கான

அவசர உதவி

- 1098

அவசர காலம் மற்றும் விபத்து

- 1099

மூத்த குடிமக்களுக்கான

அவசர உதவி

- 1253

தேசிய நெடுஞ்சாலையில்

அவசர உதவி

- 1033

ரத்த வங்கி அவசர உதவி

- 1910

கண் வங்கி அவசர உதவி

- 1919

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஸ்லிம் ரகசியம் இதுதான்! (விடியோ)

டோலிவுட், கோலிவுட் என இரண்டிலும் திரும்பிப்  பார்க்கக் கூட நேரமில்லாமல் படு பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை