செய்திகள்

சாக்லேட் முதல் காஃபி வரை இந்த 10 உணவுப் பொருட்களை கண்ட நேரத்தில் சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து!!

இந்த 10 உணவு வகைகள் கிடைப்பதற்கே அரிதான பொருட்கள் அல்ல நம் அன்றாட வாழ்வில் சாப்பிடும், தவிர்க்கவே முடியாத இடத்தைப் பிடித்த உணவுகள் தான் அவை.

எளிய மருத்துவக் குறிப்புகள்

  • கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து பொடியாக்கி சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு நீங்கும்.
  • வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ள தக்காளியை சாப்பிடுவதால் பார்வை நரம்புகள் பலப்படும்.
  • ஊறுகாய் ரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளை அதிகரித்து இதயநோய்க்கு வழிவகுக்கும்
  • மிளகாயைப் பொடி செய்து, மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கிக் குடித்தால் அஜீரண பிரச்சனை சரியாகும்.
  • வயிற்று வலி தீர வில்வ இலை சாற்றில் தேன் கலந்து குடியுங்கள்.
அவசர உதவிக்கு...

தீயணைப்பு மற்றும்

மீட்புத் துறை

- 101

விபத்து - போக்குவரத்து விதிமீறல்

- 100 / 103

ஆம்புலன்ஸ்

- 102 / 108 / 1066

பெண்களுக்கான

அவசர உதவி

- 1091

குழந்தைகளுக்கான

அவசர உதவி

- 1098

அவசர காலம் மற்றும் விபத்து

- 1099

மூத்த குடிமக்களுக்கான

அவசர உதவி

- 1253

தேசிய நெடுஞ்சாலையில்

அவசர உதவி

- 1033

ரத்த வங்கி அவசர உதவி

- 1910

கண் வங்கி அவசர உதவி

- 1919

ஃபிட்டாக இருக்க உலக அழகி மனுஷி பின்பற்றும் உணவு பழக்கம் இதுதான்!

அழகான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பெற என்ன செய்வது? நம்முடைய உடல் எடையை எப்படிக் குறைப்பது? அப்படி என்னதான் இவங்களாம் சாப்பிடுவார்கள்? என்று யோசித்ததுண்டா. இதோ அவருடைய ஃபிட்னஸ் ரகசியம்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை