எளிய மருத்துவக் குறிப்புகள்

  • மாங்கொட்டையிலுள்ள பருப்பைக் காயவைத்துத் தூளாக்கி, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டால் சீதபேதி, ரத்தபேதி, மூல நோய் குணமாகும்
  • வெகு நாட்களாக ஆறாத புண்கள் விரைவில் ஆற, மஞ்சளையும், வேப்பிலையையும் சேர்த்து அரைத்துத் தடவலாம்
  • சின்ன வெங்காயம், கடுகு இரண்டையும் சேர்த்து அரைத்து, வலியுள்ள மூட்டுக்களில் தடவினால், மூட்டு வலி குணமாகும்
  • அன்னாசிப் பழ இலையை சாறு பிழிந்து அருந்தினால், வாந்தி, வயிற்றுக்கடுப்பு, காமாலை ஆகியவை குணமாகும்
  • கல்யாணமுருங்கை இலையில் கீரை மசியலாக செய்து சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்
அவசர உதவிக்கு...

தீயணைப்பு மற்றும்

மீட்புத் துறை

- 101

விபத்து - போக்குவரத்து விதிமீறல்

- 100 / 103

ஆம்புலன்ஸ்

- 102 / 108 / 1066

பெண்களுக்கான

அவசர உதவி

- 1091

குழந்தைகளுக்கான

அவசர உதவி

- 1098

அவசர காலம் மற்றும் விபத்து

- 1099

மூத்த குடிமக்களுக்கான

அவசர உதவி

- 1253

தேசிய நெடுஞ்சாலையில்

அவசர உதவி

- 1033

ரத்த வங்கி அவசர உதவி

- 1910

கண் வங்கி அவசர உதவி

- 1919

நடிகை பூஜா குமாரின் அழகு ப்ளஸ் ஆரோக்கிய ரகசியம்!

நடிகர் கமலுடன் உத்தமவில்லன்,  விஸ்வரூம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் பூஜா குமார்.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை