உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: வெள்ளைப் பூண்டு

சுளுக்கு உடனே குணமாக பூண்டு  (2 பல்) அதனுடன் சிறிது உப்பு எடுத்து இரண்டையும் சூடுபடுத்தி பின்பு பூண்டை இடித்து சாறு எடுத்து அதை சுளுக்கு உள்ள பகுதியில் தடவினால் சுளுக்கு உடனே குணமாகும்.

23-06-2018

வாவ்! பச்சை மாங்காயில் இவ்ளோ நன்மைகளா!

பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும். ஆனால் மாங்காய் சாப்பிட்டால்

21-06-2018

இன்றைய மருத்துவ சிந்தனை: வெற்றிலை

மலட்டுத்தன்மை குறைபாடு நீங்க வெற்றிலை வேர், மிளகு இவை இரண்டையும் சம அளவு எடுத்து  அரைத்து காலை மாலை என இருவேளையும் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும்.

19-06-2018

இன்றைய மருத்துவ சிந்தனை: வில்வம்.

நன்றாகப் பசி எடுக்க வில்வ மர வேரைக் காயவைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் (3கிராம்) அளவு எடுத்து பசு மோரில் கலந்து குடித்து வந்தால் நன்றாகப் பசி எடுக்கும்.

16-06-2018

இன்றைய மருத்துவ சிந்தனை: விளா மரம்

வாய்ப்புண், வெள்ளைப் படுதல் குணமாக விளாம் பிசினை மஞ்சள் சேர்த்து ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் வாய்ப் புண், வெள்ளைப்படுதல் குணமாகும்.

15-06-2018

தினமும் 5 முந்திரி சாப்பிட்டால் என்ன ஆகும்?

முந்திரிப் பழத்தில் புரோட்டீன், பீட்டா - கரோட்டீன், டானின் என்ற ஆண்டி-ஆக்ஸிடண்ட், நார்ச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

14-06-2018

கீரை ப்ரியர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்! 40 வகை கீரைகளும், பலன்களும் (படங்களுடன்)

கிட்டத்தட்ட 42 வகைக் கீரைகளைப் பற்றி நாம் இங்கே தெரிந்து கொண்டிருக்கிறோம். இவற்றுள் 20 வகைக் கீரைகளை மட்டுமே வாரத்தில் இருமுறையோ, மூன்று முறையோ உணவாகப் பயன்படுத்தி வருகிறோம்.

08-06-2018

இன்றைய மருத்துவ சிந்தனை: வெங்காயத் தாள்

குடற் புண், வாய்ப் புண் குணமாக வெங்காயத் தாள், துத்தி இலை  இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வெறும் வயிற்றில்  சாப்பிட்டு வந்தால் குடற் புண்  மற்றும் வாய்ப்புண்

06-06-2018

உங்கள் உடல் எடை குறைய வேண்டுமா? எளிய தீர்வு இதுதான்!

பொன்னாங்கண்ணி கீரையைப் பற்றிப் பார்க்கலாம். வாரத்தில் குறைந்தது ஒரே ஒரு முறையாவது

06-06-2018

நச்சுக்கொட்டைக் கீரை

இன்றைய மருத்துவ சிந்தனை: நச்சுக் கொட்டைக் கீரை (சண்டிக் கீரை)

05-06-2018

சுவையான அத்திப்பழ அல்வாவில் இத்தனை சத்துக்களா?

பேரீச்சம் பழ மில்க் ஷேக், பேரீச்சம் பழ துவையல், பேரீச்சம் பழ அல்வா, பேரீச்சை அத்தி பழ அல்வா, பேரீச்சம் ஹோம்மேட் சாக்லேட்

04-06-2018

இன்றைய மருத்துவ சிந்தனை: பொடுதலைக் கீரை

ரத்தம் சுத்தமாக, உடல் வலிமை பெற பொடுதலைக் கீரையுடன், கடுக்காய் (1), நெல்லிக் கனி (1), தான்றிக்காய் (1) இவை மூன்றையும் தட்டிப் போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால்  ரத்தம் சுத்தமாகும், உடல் வலிமை

02-06-2018

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை