சுவையும் சத்தும் நிறைந்த விளாம்பழ ஜூஸ்

விளாம்பழத்தின் சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து அதனுடன் புதினா இலைகளை
சுவையும் சத்தும் நிறைந்த விளாம்பழ ஜூஸ்

தேவையான பொருட்கள் :

விளாம்பழம் - 1

வெல்லம் – 100 கிராம்

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

புதினா இலை – சிறிதளவு

தண்ணீர் – 2 தம்ளர்


செய்முறை :

விளாம்பழத்தின் சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து அதனுடன் புதினா இலைகளை சேர்த்து நன்றாக அரைக்கவும்.

1 தம்ளர் குளிர்ந்த நீரில் வெல்லத்தை நன்றாக கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

இந்த வெல்லக் கரைசலை விளாம்பழ விழுதில் ஊற்றி நன்றாக கலந்து வடிகட்டவும்.

மீதமுள்ள தண்ணீரரில் எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாகக் கலக்கவும்.

சுவையான விளாம்பழ ஜூஸ் ரெடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com