இன்றைய மருத்துவ சிந்தனை:பருப்புக் கீரை

குடிப் பழக்கம்  மற்றும் போதைப் பழக்கத்தில் இருந்து மீளலாம்
இன்றைய மருத்துவ சிந்தனை:பருப்புக் கீரை

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

பருப்புக் கீரை:

  • பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு கரையும்.
     
  • பருப்புக் கீரை , ஊளுந்து இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கை ,கால் எரிச்சல் குணமாகும்.
     
  • பருபாபுக் கீரையுடன்  ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடிப் பழக்கம்  மற்றும் போதைப் பழக்கத்தில் இருந்து மீளலாம்.
     
  • பருப்புக் கீரை , கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து ,சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.
     
  • பருப்புக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து நேற்றியில் பற்றுப் போட்டால்  உடல் சூட்டால் உண்டாகும் தலைவலி குணமாகும்.
     
  • பரூப்புக் கீரை சாற்றைத் தினமும் 60 மி.லி அளவில் காலை மாலை என இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் நீர்ச் சுருக்கு , நீர்க் கடுப்பு , நீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com