இன்றைய மருத்துவ சிந்தனை: பெருங்காயம்

கர்ப்பப் பையில் உள்ள அழுக்கு வெளியேறும்
இன்றைய மருத்துவ சிந்தனை: பெருங்காயம்

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


பெருங்காயம்:

  • பெருங்காயத்தை நீர் சேர்த்து அரைத்து, குழந்தைகளின் நெஞ்சில் தடவினால், கக்குவான் இருமல் குணமாகும்.
  • பெருங்காயம் , கிராம்பு இரண்டையும் போட்டுக் கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் பல் வலி குணமாகும்.
  • பெருங்காயம் ஒரு பங்கு, வெந்தயம் பத்து பங்கு எடுத்து இரண்டையும் வறுத்துப் பொடி செய்து, கால் ஸ்பூன் பொடியை மோரில் கலந்து குடித்தால் கடுமையான வயிற்று வலி உடனே குணமாகும்.
  • பெருங்காயம், மிளகு இரண்டையும் தலா அரை கிராம் எடுத்து வெந்நீரில்  போட்டுக் குடித்தால் தலைவலி குணமாகும்.
  • பெருங்காயத்துடன் கோழி முட்டையின் மஞ்சள் கருவைக் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.
  • பெருங்காயத்தை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி, ஆறிய பிறகு அந்த எண்ணெயில் இரண்டு துளிகளை காதில் விட்டால் காது வலி குணமாகும்.
  • பெருங்காயத்தைப் பொரித்து பூண்டு மற்றும் பனை வெல்லத்தோடு சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டால், பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப் பையில் உள்ள அழுக்கு வெளியேறும்.


KOVAI  HERBAL  CARE  VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com