தலைவலி நீங்க

விட்டமின் B, C, கால்சியம், பொட்டாசியம் , இரும்புச் சத்து ,  பாஸ்பரஸ்  மற்றும் நார்ச்சத்து.
தலைவலி நீங்க


                         
காயமே (உடலே) மருத்துவர்!!

காய்கறிகளே மருந்து !!!​
                      
மண்டலம்       -      ஜீரண மண்டலம்

காய்.                 -      வெண் பூசணிக்காய்

பஞ்சபூதம்      -      நிலம்

மாதம்              -      சித்திரை

குணம்.            -     தைரியம்

சத்துக்கள்

விட்டமின் B, C, கால்சியம், பொட்டாசியம் , இரும்புச் சத்து ,  பாஸ்பரஸ்  மற்றும் நார்ச்சத்து

அறிகுறிகள் 

பசியினால் உண்டாகும் தலை வலி

தீர்வு       

ஒருவேளை உணவாக 150 கிராம் அளவு வெண்பூசணிக்காயை  எடுத்து (தோலுடன், விதையுடன்) நறுக்கி  அதனுடன்  மிளகு (2), தக்காளி (1) இவை அனைத்தையும் மிக்ஸியில்  போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கி ஒரு வேளை உணவாக சாப்பிட்டு வரவும். (தேவைப்படுமெனில் உப்பு சேர்த்துக் கொள்ளவும்)

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609

Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com