எளிய மருத்துவக் குறிப்புகள்

முளைக் கீரை மலச்சிக்கலைப் போக்கி, அரிப்புப் பிரச்னையை குணமாக்குகிறது

29-04-2017

பால் பொருட்களை தவிர்த்தாலே கபம் இயல்பாக நீங்கும்

மஞ்சள் மற்றும் வேப்பிலையை தேன் கலந்த வெதுவெதுப்பான நீரில் கலந்து உட்கொள்வதால் உயிர் அணுக்கள் அமைப்பை சுத்தப்படுத்தி, விரிவடையச் செய்யும்

அத்தி பழத்தில் ஆக்ஸலேட் உப்பு உள்ளதால் சிறுநீரக கல் உள்ளவர்கள் அத்தி பழத்தை தவிர்த்தல் நலம். 

பிரண்டை ஜீரணசக்திக்கு நல்லது, பெண்களுக்கு அவசியமான கால்சியம் சத்து நிறைந்தது

மஞ்சளுடன் எலுமிச்சை இலை சேர்த்து அரைத்து பூசினால் முகம் பளிச்சென இருக்கும்

25-04-2017

மஞ்சளோடு துளசியைச் சேர்த்து அரைத்து பூசி வந்தால் முகம் மிருதுவாக இருக்கும்

மஞ்சளுடன் வேப்பிலையை அரைத்துப் பூசி பிறகு குளிர் நீரில் கழுவினால் முகப் பருவில் சீழ் பிடிக்காது

மஞ்சள் இலை மற்றும் குப்பைமேனி இலை இரண்டையும் அரைத்து, குளித்த பிறகு உடலில் பூசிக் கழுவுவதை தினமும் செய்தால் தேவையற்ற முடிகள் உதிரும்

கழுத்து, கணுக்கால்களில் உள்ள கருமையைப் போக்க மஞ்சள்தூளை தயிரில் கலந்து தடவி வரவேண்டும்

மஞ்சளை அதன் இலையோடு சேர்த்து அரைத்து பாசிப்பயறு மாவோடு கலந்து தினமும் உடலில் பூசி குளித்தால் சுருக்கம் நீங்கும்

சீதாப்பழ விதைகளை எடுத்து வெய்யிலில் காயவைத்து பொடித்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தினமும் தலைக்குத் தடவி வந்தால் பேன், ஈறு அறவே ஒழிந்துவிடும்

21-04-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை