குஜராத்தில் பாஜக மீண்டும் முன்னிலை

குஜராத்தில் ஆளும் பாஜக மீண்டும் முன்னிலையில் உள்ளது. இது பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
குஜராத்தில் பாஜக மீண்டும் முன்னிலை

குஜராத்தில் ஆளும் பாஜக மீண்டும் முன்னிலையில் உள்ளது. இது பாஜக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத்தில் 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 9 மற்றும் 14-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி குஜராத்தில் பாஜக 96 இடங்களிலும், காங்கிரஸ் 82 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. குஜராத்தில் இரு கட்சிகளும் மாறி, மாறி முன்னிலை வகித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com