ஹிமாசலில் பாஜக முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமால் பின்னடைவு

ஹிமாசலில் பாஜக முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமால் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
ஹிமாசலில் பாஜக முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமால் பின்னடைவு

ஹிமாசலில் பாஜக முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமால் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

ஹிமாசலப் பிரதேசத்தில் 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதில் சுஜன்பூர் தொகுதியில் பாஜக முதல்வர் பிரேம் குமார் துமால் பின்னடைவைச் சந்தித்துளளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com