தேசிய ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கோவா மாநிலத்தில் உள்ள தேசிய அண்டார்டிக் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு
தேசிய ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கோவா மாநிலத்தில் உள்ள தேசிய அண்டார்டிக் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தில் ஒப்பந்த கால நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Officer (Finance & Accounts): - 02
சம்பளம்: மாதம் ரூ.47,600.
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer (Purchase &  Stores) - 02
சம்பளம்: மாதம் ரூ.47,600.
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Officer (Administration, General Administration & Services) - 01
சம்பளம்: ரூ.47,600.
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Executive Assistants: (Finance & Accounts) - 04
சம்பளம்: மாதம் ரூ.35,400.  
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Executive Assistant (Purchases & Stores) 04
சம்பளம்: மாதம் ரூ.35,400.
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Executive Assistant (Administration, General Administration & Services) - 02
சம்பளம்: மாதம் ரூ.35,400.
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ncaor.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2017.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ncaor.gov.in/upload/recruitments/Advt-NCAOR-39-17%20.PDF என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com