
ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
By DIN | Published on : 19th June 2017 09:44 AM | அ+அ அ- |

புதுதில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.