ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

புதுதில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com